1. மின் தகனத்திற்கான அனுமதியினை தினமும் காலை 08.30 மணி தொடக்கம் மாலை 04.30 மணி வரை மாநகர சபையில் நேரடியாக அதற்கான மொத்த கட்டணமாக25,000 ரூபா இனை செலுத்தி பெற்றுக் கொள்ள முடியும்.
2. அனுமதிபெற வரும் போது இறப்பையும், அதற்கான காரணத்தையும் உறுதிப்படுத்திய வைத்தியரின் கடிதம் அல்லது சான்றிதழ் மற்று...>
மேலும்...
ஜூன் 05ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மே மாதம் 30ஆம் திகதி முதல் ஜூன் 05ஆம் திகதி வரையான காலத்தை தேசிய சுற்றாடல் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு அதன்கீழ் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி நேற்றைய தினம் (மே30) மரநடுகை தினமாக பிர...>
கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக மட்டக்களப்பு மாநகர சபையினால் இன்று (27.05.2023) காலை கடற்கரை பகுதியினை சுத்தம் செய்யும் வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் நா.மதிவண்ணன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கௌரவ இராஜ...>
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் ஈஸ்டர் குண்டுதாக்குலில் உயிரிழந்தவர்களின் நான்காம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வானது மட்டக்களப்பு மாநகர சபையினால் அமைக்கப்பட்ட காந்தி பூங்கா நினைவு தூபியில் இன்று (21) அனுஷ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் திரு. நா. மதிவண்ணன் அவர்களின் தலை...>
மட்டக்களப்பு மாநகர சபை உத்தியோத்தர்களின் ஏற்பாட்டில் இன நல்லிணக்கத்தை வலியுறுத்தும் இஃப்தார் நிகழ்வு மாநகர பிரதி ஆணையாளர் திரு. உ.சிவராஜாஅவர்களின் தலைமையில் 19.04.2023 ஆம் திகதி அன்று மாநகர சபையின் நகர மண்டபத்தில் நடைபெற்றது.
மாநகர சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் இடையில் இன நல்லிணக்கத...>
மட்டக்களப்பு மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட வரைபினை தயாரிப்பதற்கான வரியிறுப்பாளர்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புகளுடனான கலந்துரையாடலானது மாநகர சபையின் கௌரவ பிரதி முதல்வர் க. சத்தியசீலன் தலைமையில் இன்று (15) செவ்வாய்க் கிழமை நகர மண்டபத்தில் இடம்பெற்றது.
இக் கூட்டத...>
எழுச்சி மிகு மாநகரம் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குட்பட்ட 17ஆம் வட்டாரம் புளியந்தீவு, வன்னியனார் வீதி வடிகான் அமைப்பு வேலைகள் இன்று (15) செவ்வாய் கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டன. மட்டக்களப்பு மாநகர சபையின் 2021ம் ஆண்டுக்கான பாதீட்டு நிதியின் ஊடாக மட்டக்களப்பு மாந...>
மட்டக்களப்பு மாநகர சபையின் பௌர்ணமி கலை விழாவானது கடந்த 07 ஆம் திகதி மாலை மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் நடைபெற்றது.
மாநகர சபையின் கலை, கலாசார குழுத்தலைவரும், கௌரவ உறுப்பினருமான திரு.எம் . சண்முகலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற பௌர்ணமிக் கலை விழா நிகழ்வில் முன்னிலை அதிதிகளாக ...>
அருட்தந்தை ஹரல்ட் ஜோன் வெபர் அடிகளாரின் உருவச்சிலை மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று (04) திறந்து வைக்கப்பட்டது.
1914ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி ஐக்கிய அமெரிக்காவின், லூசியானா மாநிலத்தின்,நியூ ஓர்லீன்ஸ் நகரில் குடும்பத்தின் இரண்டாம் குழந்தைய...>
Eng.N.SivalingamMunicipal CommissionerMunicipal Council,BatticaloaTel: 065 2222 666