மட்டக்களப்பு மாநகர சபையின் பௌர்ணமி கலை விழாவானது கடந்த 09 ஆம் திகதி மாலை மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் நடைபெற்றது.
மாநகர சபையின் கலை, கலாசார குழுத்தலைவரும், கௌரவ உறுப்பினருமான திரு.எம் . சண்முகலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற பௌர்ணமிக் கலை விழா நிகழ்வில் முன்னிலை அதிதிகளாக மாநகர...>
மேலும்...
தேசிய வாசிப்பு மாதம் மற்றும் சிறுவர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகர சபையுடன் பொது நூலகமும் இணைந்து நடாத்தும் கதை சொல்லும் நிகழ்வும் சிறுவர் படக்காட்சியும் நேற்று மாலை (09) மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் நடைபெற்றது.
மாநகர சபையின் கௌரவ முதல்வர் திரு. தியாகராஜா சரவணபவன் தலைமையில்...>
உலக வங்கியின் நிதி அனுசரணையில், உள்ளூர் அபிவிருத்தி ஒத்துழைப்பு வேலைத் திட்டத்தின் LDSP கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத் திட்டங்கள் தொடர்பாகவும், நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், பொருளாதாரத்தினை மீளமைத்துக் கொள்வதற்கான பங்களிப்பினை செய்யும் வகையில் எதிர்கால செயற்திட்டங்...>
.
எழுச்சி மிகு மாநகரம் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குட்பட்ட 4ஆம் வட்டாரம் சின்ன ஊறணி கொக்குவில் எல்லை வீதியினை தார் வீதியாக அபிவிருத்தி செய்யும் பணிகள் இன்று (10) ஆரம்பித்து வைக்கப்பட்டன..
சின்ன ஊறணி மற்றும் கொக்குவில் கிராம மக்கள், பாடசாலை மாணவர்கள் அதிக...>
எழுச்சி_மிகு #மாநகரம் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குட்பட்ட பணிச்சையடி முதலாம் குறுக்கு வீதியினை தார் வீதியாக அபிவிருத்தி செய்யும் பணிகள் இன்று (15) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாநகர சபையின் 2022ம் ஆண்டுக்கான பாதீட்டு நிதியின் ஊடாக மட்டக்களப்ப...>
தற்சார்பு பொருளாதாரத்தினை அதிகரிக்கும் பொருட்டு சமூக தோட்டம் (community garden) அமைக்கும் செயற்திட்டம் மட்டக்களப்பு மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. .
தற்கால பொருளாதார நெருக்கடி காலத்தில் பொதுமக்களை வீட்டுத் தோட்டம் செய்வதற்கு ஊக்கப்படுத்துவதன் மூலமாக உணவுப் பாவனையில் ஆரோக்கி...>
எழுச்சி மிகு மாநகரம் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குட்பட்ட சத்துருக்கொண்டான் சர்வோதய மூன்றாம் குறுக்கு வீதி மற்றும் திராய்மடு 13ஆம் குறுக்கு வீதி என்பனவற்றை தார் வீதியாக அபிவிருத்தி செய்யும் பணிகள் இன்று (08) ஆரம்பித்து வைக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாநகர ச...>
மட்டக்களப்பு மாநகர சபையின் #வாணி_விழா நிகழ்வானது நேற்றைய (04) தினம் மாநகர சபையின் பிரதி ஆணையாளர் திரு.உ.சிவராசா அவர்களின் தலைமையில் அனுஷ்டிக்கப்பட்டது.
பஜனை நிகழ்வுகள், தேவார பாராயணம், சொற்பொழிவு, தீபாராதனை போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன. சொற்பொழிவினை ஓய்வு பெற்ற அதிபர் திருமதி திலகவதி ஹரிதா...>
மட்டக்களப்பு மாநகர சபையின் புனித அந்தோனியார் சிற்றாலயத்தின் வருடாந்த திருவிழா நேற்றைய தினம் (27) சிறப்பாக நடைபெற்றது.
புனித அந்தோனியார் ஆலயத்தின் திருப்பலியானது காலை 10.30 மணிக்கு அருட்பணி டி.எப். லோரன்ஸ் அடிகளாரினால் ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன் அதனை தொடர்ந்து திருப்பலியில் கலந்து கொண்டவர்க...>
Eng.N.SivalingamMunicipal CommissionerMunicipal Council,BatticaloaTel: 065 2222 666