மட்டக்களப்பு மாநகர சபையின் அதிகார எல்லைக்குள் காணப்படும் பிரச்சனைகளை மாநகர முதல்வரிடம் தெரியப்படுத்தி அவற்றுக்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் பொதுமக்களுக்கான “முதல்வரிடம் சொல்லுங்கள்” (Tell to Mayor) எனும் வலைத்தளமும் அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது