மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகர சபையினால் இன்று (19.07.2019) சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மட்டக்களப்பு அமிர்தகளி மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் திங்கட்கிழமை (22) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 31 புதன்கிழமை ஆடி அமாவாச...>
மேலும்...
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட வெபர் மைதானத்தில் உள்ள நீச்சல் பயிற்சி தடாகத்தில் நீச்சல் பயிற்சியை பூர்த்திசெய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் மாகாண மட்டத்தில் சாதனை படைத்த நீச்சல் பயிற்சியாளர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இன்று மாலை நடைபெற்றது.
சுயிம் பெற்றி நிறுவகத்தின் ...>
விளையாட்டு வீரர்களின் நலன் கருதி வெபர் மைதானத்திற்கு மின் ஒளி வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன் முதற்கட்டமாக பிறண்டிக்ஸ் நிறுவனத்தின் பங்களிப்புடன் வெபர் அரங்கின் ஓடு பாதைக்கான மின் ஒளியூட்டல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மாநகரிற்குள் வதியும் பொது மக்...>
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட புளியந்தீவு தெற்கு 18ம் வட்டார வாசிப்பு நிலையத்திற்கான புதிய கட்டிட திறப்பு நிகழ்வானது புளியந்தீவு தெற்கு சனசமூக நிலையத்தின் தலைவர் எம்.அருமைத்துரை தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மாநகர முதல்வர் தி.சரவணபவன், மாநகர சபை உறுப்பினரும், மாநகர நூலகக் கு...>
மட்டக்களப்பு மாநகர சபையின் கலை கலாசாரக் குழுவின் ஏற்பாட்டில், அரச கரும மொழிகள் வாரத்தினை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்ட தமிழ் மொழி அமுலாக்கம் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கானது நேற்று (04.06.2019) நகர மண்டபத்தில் இடம்பெற்றது.
1956ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட தனிச் சிங்கள அரசகரும ...>
மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் துரித வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நொச்சிமுனை சோதி ஒழுங்கையானது அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது.
இப்பாதையானது குன்றும் குழியுமாக காணப்படுவதால் மழை காலங்களில் நீர் தேங்கி பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் போக்குவரத்துக்கு செய்ய முடியாமல் ப...>
நாட்டுக்காக ஒன்றிணைவோம் என்ற தொனிப் பொருளில் ஜனாதிபதி செயலகத்தினால் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த அபிவிருத்தி திட்டங்களின் ஓர் அம்சமாக சத்துருகொண்டான் ஓசாணம் வீதியானது கொங்றிட் வீதியாக அபிவிருத்தி செய்யும் பணிகள் (10.11.2019)நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.
கிராம சக்தி வேலைத் த...>
நாட்டுக்காக ஒன்றிணைவோம் என்ற தொணிப்பொருளில் ஜனாதிபதி செயலகத்தினால் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான நிகழ்வுகள் பல நாடு பூராகவும் இடம்பெற்று வருகின்றன.
அதில் ஓர் அம்சமாக இன்று (10.04.2019) மட்டக்களப்பு மாநகர சபையின் ஏற்பாட்டில் சல்லிப்பிட்டி பிரதேசத்தி...>
மட்டக்களப்பு மாநகர சபையினை முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையிலான மக்கள் பிரதிநிதிகள் சபை பொறுப்பேற்று முதலாவது ஆண்டு நிறைவினை குறிக்கும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டு வருகின்றன.
இதன்படி மாநகர முதல்வரின் “துரித அபிவிருத்தித் திட்டத்தின்” கீழ் மேற்கொள்ளப்பட்ட பல வீ...>
Eng.N.SivalingamMunicipal CommissionerMunicipal Council,BatticaloaTel: 065 2222 666