நுகர்வோர் நலன் கருதி இலத்திரனியல் பெயர்ப் பட்டியல்.

...

மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பெரும்பாலும் தாம் வாங்கும் பொருட்களுக்கு, மேலதிகமாக பணம் செலுத்தி அவற்றைக் கொள்வனவு செய்து வருகின்றார்கள். எனவே நுகர்வோர் நலன் கருதி மட்டக்களப்பு மாநகர அதிகார எல்லைக்குள் இலத்திரனியல் பெயர்ப் பட்டியல் மற்றும் பொதுத் தராசு போன்றவற்றை காட்சிப்படுத்தியுள்ளதாக மட்டக்களப...

மேலும்...

தற்கொலைகளைத் தடுக்கும் வகையில் கல்லடிப் பாலத்தில் சகாச பூங்கா – சபையில் அனு...

மட்டக்களப்பு மாநகர சபையின் 17ஆவது பொது அமர்வானது நேற்றைய தினம் (04.04.2019) மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது.

இவ்வமர்வில், மாநகர ஆணையாளர், மாநகரசபை உறுப்பினர்கள், மாநகர பிரதி ஆணையாளர், மாநகர உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

அமர்வு ஆரம...

மேலும்...

"போதைப்பொருள் பாவனைக்கு எதிராக செயற்படுவோம்" எனும் சத்தியப்பிரமாண நிகழ்வு ...

அதிமேதகு ஜனாதிபதியின் தூரநோக்குச் சிந்தனையின் பிரகாரம் "போதைப்பொருள் பாவனைக்கு எதிராக செயற்படுவோம்" எனும் தொனிப்பொருளில் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வானது மட்டக்களப்பு மாநகரசபையில் இடம்பெற்றது.

இன்று 03.04.2019 காலை 8.30 மணியளவில் மாநகர ஆணையாளரின் தலைமையில் மாநகரசபை வளாகத்த...

மேலும்...

மாநகர சபைக்கான புதிய இயந்திரங்கள்...

மட்டக்களப்பு மாநகர சபையினால் இயந்திரங்கள் கையளிக்கும் நிகழ்வு 07.03.2019 அன்று மாநகர முதல்வர் தலைமையில் நடைபெற்றது.

உள்ளக உள்நாட்டலுவல்கள் ,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் மட்டக்களப்பு மாநகர சபைக்கு வழங்கப்பட்ட நீர்த்தாங்கி, கழிவு அகற்றும் வாகனங்கள், மற்றும் மாநகர சபை ந...

மேலும்...

சுற்றுச்சூழல் மாசடைதல் தொடர்பான விழிப்புணர்வு ஓவியப் போட்டி...

சுற்றுச்சூழல் மாசடைவதைக் கருத்தில் கொண்டு அது தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் நோக்கோடு, ஜப்பான் மற்றும் இலங்கை மாணவர்களின் பங்கு பற்றுதலுடன் இடம்பெற்ற ஓவியப் போட்டியானது (01.03.2019) இன்று நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

ஜப்பான் நாட்டின் கல்வி கலாசார, விஞ்ஞானம் மற்றும் தொழில்நு...

மேலும்...

வறிய மாணவர்களின் கல்வி அபிவிருத்திக்காக கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்...

வறிய மாணவர்களின் கல்வி அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு மாநகர சபையினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட புறநகர் பகுதிகளில் உள்ள மாணவர்களின் கல்வி தரத்தினையும், அவர்களின் கற்றலின் மீதான ஆர்வத்தினையும் அதிகரிக்கும் நோக்கில் மட்டக்களப்பு மாநகர சபை...

மேலும்...

யுனிசெப் நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மாநகர சபைக்கு விஜயம் ச...

யுனிசெப் நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி டிம் சுட்டான் இன்று 12.02.2019 மட்டக்களப்பு மாநகர சபைக்கான விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.

யுனிசெப் நிறுவனத்தின் ஆதரவில் மட்டக்களப்பு மாநகரினை சிறுவர் சினேகபூர்வ மாநகரமாக மாற்றியமைக்கும் செயற்றிட்டத்தினை ஆரம்பிக்கும் நோக்கோடு இந...

மேலும்...

டெங்கு தொடர்பிலான மீளாய்வுக் கூட்டம் ...

மட்டக்களப்பு மாநகர சபையின் டெங்கு தொடர்பிலான மீளாய்வுக் கூட்டம் மட்டக்களப்பு மாநகர கௌரவ முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் தற்போதைய நிலமைகள் தொடர்பிலும், தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

மேலும்...

கல்லடி பொதுச் சந்தை மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது....

விஸ்தரிக்கப்பட்ட நவீன கடைத் தொகுதியுடன் கூடிய கல்லடி பொதுச் சந்தையானது கௌரவ மாநகர முதல்வர் தி.சரவணபவன் அவர்களால் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

மட்டக்களப்பு நகரை அண்டிய கல்லடிப் பிரதேசமானது வர்த்தக ரீதியாக வளர்ச்சியடைந்து வரும் ஓர் பிரதேசமாக மாற்றமடைந்து வருவதனை கவனத்தில் கொண்ட...

மேலும்...

Eng.N.Sivalingam
Municipal Commissioner
Municipal Council,
Batticaloa
Tel: 065 2222 666

Terms & Conditions
Batticaloa Municipal Council © All rights reserved
Developed by NSystemNetworks