மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் அவர்களின் அழைப்பின் பெயரில் சிங்கப்பூர் பிரதி உயர்ஸ்தானிகர் அமீர் அஜ்வாத் அவர்கள் இன்று (09.11.2018) மட்டக்களப்பு மாநகரசபைக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.
கழிவகற்றல் விடயங்களில் மட்டக்களப்பு மாநகரசபை எதிர்நோக்கும் சவால்...>
மேலும்...
தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு, மழை நீர் தேங்கி நின்ற இடங்களை அடையாளங்கண்டு அந்நீர் வடிந்தோடக்கூடிய வசதிகளை ஏற்படுத்தி, பாரிய அனர்த்தங்களில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் கௌரவ மாநகர முதல்வரின் வழிகாட்டலில் மாநகர அனர்த்த முன் ஆயத்தக் குழு ஈடுபட்டது.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள மாணவர்களின் கல்வி தரத்தினை மேம்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பு மாநகர சபையினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. யுத்தத்தின் வடுக்களை தாங்கி நிற்கும் கொக்குவில், சத்துருகொண்டான் - புளியடிமடு பகுதிகளில் உள்ள ஆரம்ப மற்றும் இடைநிலை ப...>
மட்டக்களப்பு மாநகரசபையில் இன்று இடம்பெற்ற 11வது சபை அமர்வின் போது மட்டக்களப்பு மாநகரத்திற்கென ஒரு தினத்தை நியமித்து அதனை “மீன்பாடும் தேன்நகரம் - மட்டுநகர் தினம்” என பிரகடனப்படுத்தப்படுவது தொடர்பில் மாநகர முதல்வர் தி.சரவணபவன் அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட முன்மொழிவின் அடிப்படையில் சபையின் ஏகோபித்த ...>
மட்டக்களப்பு மாநகரசபையின் 11வது அமர்வு இன்றைய தினம் (01.11) மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது. இவ்வமர்வில் மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகர ஆணையாளர், மாநகரசபை உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
மாநகரசபையின் மாதாந்த விடயங்கள் தொடர்பில் இன்றைய கூட்டத்தில் ...>
மட்டக்களப்பு மாநகரசபையின் வாணி விழாவானது இன்று (18.10.2018) வியாழக்கிழமை மாநகரசபையின் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் மாநகர ஆணையாளர் கா.சித்திரவேல் தலைமையில் நடைபெற்றது.
இவ் வாணிவிழா நிகழ்வில் சுத்தானந்தா பாலர் பாடசாலை மாணவிகளான செல்வி ஜெயரத்ஷா, செல்வி றித்திக்கா, இசை நடனக் கல்லூர...>
தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு நூலக ஆளனியினருக்கான KOHA பயிற்சிக் கருத்தரங்கானது இன்று (29.10.2018) மட்டக்களப்பு பொது நூலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாநகர சபையின் நூலகக் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தக்கருத்தரங்கினை மாநகர முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் ...>
தேசிய வாசிப்பு மாதம் மற்றும் வருமான சேகரிப்பு மாதத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகரசபையினால், நடாத்தப்படும். புகைப்படக் கண்காட்சியானது இன்று (19.10.2018) காந்திபூங்கா மூன்றலில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாநகரின் அழகையும், கடந்த கால வரலாற்று பதிவுகளையும் மட்டக்களப்பு ம...>
அரச திணைக்களங்களில் தமது தேவைகளை நிவர்த்தி செய்யவரும் செவிப்புலன் வலுவற்றோர் அவர்களது தொடர்பாடலில் அன்றாடம் எதிர்நோக்கும் சிரமங்களை குறைக்கும் நோக்கில் எதிர்காலத்தில், மட்டக்களப்புமாநகர சபை உட்பட ஏனைய அரச திணைக்களங்களிலும் சைகை மொழி தொடர்பாடல்உத்தியோகத்தர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என...>
Eng.N.SivalingamMunicipal CommissionerMunicipal Council,BatticaloaTel: 065 2222 666