மட்டக்களப்பு மாநகர சபையின் 12ஆவது பொது அமர்வானது நேற்றைய தினம் (06.12.2018) மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது. இவ்வமர்வில் மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகர ஆணையாளர், மாநகரசபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாநகரசபையின் ஆட்சியை...>
மேலும்...
மட்டக்களப்பு நாவற்குடா, சுத்தானந்தா பாலர் பாடசாலையின், வருடாந்த கலை நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் 03.05.2018 அன்று மாலை சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலையின் பிரதான மண்டபத்தில் அதிபர் திருமதி. சுந்தரமதி வேதநாயம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்ப...>
பொதுமக்களினது முறையற்ற கழிவகற்றல் செயற்பாடுகளின் காரணமாக , மட்டக்களப்பு மாநகரைச் சூழவுள்ள நீர் நிலைகள் மாசடைந்து வருவதனைக் கருத்திற் கொண்டு மட்டக்களப்பு மாநகர சபையின் சுகாதார பிரிவானது வாவிகளை அண்டிய சூழலைச் சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகின்றது.
உக்காத பிளாஸ்டிக் பொருட்களை...>
மட்டக்களப்பு மாநகரசபையின் நகரை அழகுபடுத்தல் செயற்றிட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும், மரம் நடுகை நிகழ்வானது இன்று உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
முதற்கட்டமாக மட்டக்களப்பு - திருமலை வீதியை அழகுபடுத்தும் நோக்கில் 1000 மரங்களை நடும் வேலைத்திட்டமானது இன்று (01.12.20...>
மட்டக்களப்ப மாநகர சபையின் உப விதி உருவாக்கம் பற்றி கலந்துரையாடல் மாநகர ஆணையாளர் கா.சித்திரவேல் தலைமையில் 29.11.2018 அன்று மட்டக்களப்பு மாநகரசபை குழு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதுவரை காலமும் 1947 ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க மாநகரக் கட்டளைச் சட்டத்திற்கு ஏற்ப நடைமுறைப்படுத்தப்பட்டுவந்த சுகாதார...>
மட்டக்களப்பு மாநகர முதல்வரின் ஆலோனைக்கு அமைய மாநகர சபையின் நிதி ஒதுக்கீட்டின் ஊடாக மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட வறிய குடும்பங்களின் குழந்தைகளின் போசாக்கினை மேம்படுத்தும் வகையில் குழந்தைகளுக்கான சத்துணவு வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கு அமைய மட்டக்களப்பு...>
மட்டக்களப்பு மாநகர முதல்வர் கௌரவ தியாகராஜா சரவணபவன் அவர்கள் நைரோபி நகரில் இடம்பெறும் நிலைபேறான நீரியல் வள அபிவிருத்தி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கையின் சார்பாக கென்யாவிற்கான விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளார்.
உலகமயமாதலின் காரணமாக நாடுகள் எதிர்நோக்கும் சூழலியல் பிரச்சனைகள் தொடர்...>
வாசிப்பு மாத்தினை முன்னிட்டு, மட்டக்களப்பு மாநகரசபையினால் நடாத்தப்படும் மாபெரும் புத்தக கண்காட்சியொன்று மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நடத்தப்பட்டு வருகின்றது.
இலங்கையின் பிரபல புத்தகசாலையான பூபாலசிங்கம் புத்தகசாலையின் பிரதான பங்களிப்புடன் இடம்பெறும் குறித்த கண்காட்சியில் பிரபல...>
பருத்தித்துறை நகரபிதாவின் தலைமையிலான குழுவினர் இன்று (19.11.2018) மட்டக்களப்பு மாநகர சபைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
பருத்தித்துறை நகரசபையின் நகரபிதா ஜோசெப் இருதயராஜா தலைமையில், பிரதி நகரபிதா மற்றும் நகரசபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் ஆகியோர் இந்த விஜ...>
Eng.N.SivalingamMunicipal CommissionerMunicipal Council,BatticaloaTel: 065 2222 666