இதுவரையில், மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் கட்டிடங்கள் அமைப்பதற்கு ஆகக்குறைந்தது 6 பேர்ச்சஸ் விஸ்தீரணம் கொண்ட காணி இருக்க வேண்டும் என்ற ஏற்பாட்டினை திருத்த வேண்டும் எனக் கொண்டுவரப்பட்ட தீர்மானமானது ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மட்டக்களப்பு மாநகர சபையின் 9ஆவது அமர்வு கடந்த வியாழக்கிழமை...>
மேலும்...
மட்டக்களப்பு மாநகரசபையில் இதுவரையில் வெற்றிடமாகக் காணப்பட்ட சிற்றூழியர்களுக்கான 30 நியமனங்கள் நேற்று (06.09.2018) மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவனால் வழங்கி வைக்கப்பட்டன. மாநகரசபையில் தொழில் வேண்டி விண்ணப்பித்த 450 இற்கும் அதிகமான விண்ணப்பதாரர்களிடையே நடைபெற்ற நேர்முகத் தேர்வுகளின் அடைப்படையில் ம...>
மட்டக்களப்பு, வெபர் மைதானத்தின் உள்ளக விளையாட்டு அரங்கானது இன்று விளையாட்டு வீரர்களினதும், மாணவர்களினதும் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. விளையாட்டு அமைச்சின் 93 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இம் மைதானமானது நேற்று (09.06.2018) மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமை...>
நுண்கடன் செயற்பாடுகளை ஒழுங்கமைப்பது தொடர்பான விஷேட கலந்துரையாடல் இன்று (30.08) மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தியாகராஜா சரவணபவன்தலைமையில் இடம்பெற்றது. மாநகரசபையின் “நுண்கடன்” தொடர்பான குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் மாநகர சபை உறுப்பினர்களான இரா.அசோக், ஜேம்ஸ்திலிப்குமார், அ.கிர...>
மட்டக்களப்பு மாநகர சபையினதும் UNDP நிகழ்ச்சித்திட்டத்தினதும் (1, 778, 000.00 ரூபாய்) நிதி ஒதுக்கீட்டின் கீழ் “உயிர் வாயு கலன்” அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (17.08.2018) மாநகர பொதுச்சந்தைத் தொகுதிக்குள் இடம்பெற்றது.
கழிவுப்பொருட்களை காற்றில்லாச் சூழ்நிலையில் நொதிக்கச் செய...>
மட்டு. மாநகரசபையின் புதுநகர் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு நிகழ்வு மாநகர ஆணையாளர் திரு.என்.மணிவண்ணன் அவர்களின் தலைமையில் 31.07.2018 அன்று பி.ப. 3.30 மணிக்கு இடம்பெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கௌரவ மாநகர முதல்வர் தி.சரவணபவன் அவர்களும் சிறப்பு அதிதியாக கௌரவ பிரதி முதல்வர...>
மட்டக்களப்பு மாநகரசபை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் இணைந்து நடாத்திய பௌர்ணமி கலை விழா காந்தி பூங்காவில் வெகுவிமர்சையாக கௌரவ மாநகரசபை உறுப்பினரும் கலை கலாசார குழுத் தலைவருமான திரு.வே.தவராஜா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது மீன்பாடும் தேனாடு புகழ் சொல்லும் பாடல் கோவிலூர் செல...>
மட்டு. மாநகரசபை சுத்தானந்தா பாலர் பாடசாலை விளையாட்டு விழா
மட்டக்களப்பு மாநகரசபையினால் நடாத்தப்படும் நாவற்குடா சுத்தானந்தா பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு நிகழ்வு மாநகர ஆணையாளர் திரு.நா.மணிவண்ணன் அவர்களின் தலைமையில் 25.07.2018 அன்று இடம்பெற்றது.
சிவஸ்ரீ உ.ஜெயகிருஸ்னா...>
மட்டக்களப்பில் தொடரும் சீரற்ற காலநிலையின் காரணமாக நகரில் டெங்கு நுளம்பின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கோடு 25.05.2018 அன்று பெரிய உப்போடை பிரதேசத்தில் கௌரவ மாநகர முதல்வர் தி.சரவணபவன் அவர்களின் தலைமையில் டெங்கு ஒழிப்பு சிரமதானம் இடம்பெற்றது.
மட்டக்களப்பு சு...>
Eng.N.SivalingamMunicipal CommissionerMunicipal Council,BatticaloaTel: 065 2222 666