மட்டக்களப்பு-நாவலடி பிரதேச மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்த குடிநீர் தேவைக்கான வேண்டுகோள் இன்று மட்டக்களப்பு மாநகர சபையின் ஏற்பாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
நாவலடி பிரதேசத்தில் சுமார் 22 கிலோ மீற்றர் நீளத்திற்கு தண்ணீர் குழாய்கள் பொருத்தப்பட்டு மக்கள் தங்களது குடிநீர் தே...>
மேலும்...
மட்டக்களப்பு மாநகர சபையினால் பிரதான வடிகான் சுத்தம் செய்யும் பணிகள் இன்று மட்டக்களப்பு- பூம்புகார் பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பில் சுகாதார நெறிமுறையினை பேணும் பொருட்டும், அதிகரித்து வரும் டெங்கு நுளம்பு பெருக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்கோடு மட்டக்களப்பு மாநகர முதல...>
மட்டக்களப்பில் பிரதான வீதிகளில் கட்டாக்காலி மாடுகளை போன்று பராமரிப்பு இல்லாத கட்டாக்காலி நாய்களும் வீதியால் பிரயாணம் செய்யும் மக்களுக்கும் மற்றும் வாகனங்களுக்கும் பெரும் அசௌகரியமாக உள்ளது. மாடுகளை பிடிப்பது போன்று கட்டாக்காலி நாய்களை பிடித்து அவைகளை பராமரிப்பதற்கான திட்டம் மட்டக்களப்பு மாநகர ...>
கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக வியாபாரம் செய்ய முடியாத நிலையில் வருமானம் இழந்த சபைக்குச் சொந்தமான கடைகளை வாடகைக்கு எடுத்தோர் மற்றும் குத்தகைக்காரர்ககளின் நலன் கருதி இரு மாதங்களுக்கான வாடகை மற்றும் குத்தகைப் பணத்தினை விலக்களிப்பு செய்வதென மட்டக்களப்பு மாநகர சபையில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்...>
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வீதியில் ஏற்படுகின்ற வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் ஒற்றை வழிப்பாதை ஒழுங்கினை இறுக்கமான முறையில் நடைமுறைப்படுத்துமாறு மட்டக்களப்பு போக்குவரத்துப் போலிசாருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
போதனா வைத்தியசாலை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நிலவு...>
மட்டக்களப்பு மாநகர சபை அமர்வில் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைவாக தொழிலற்று இருக்கும் இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்பை ஏற்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தினை வளப்படுத்தும் பொருட்டு "இளைஞர் பண்ணை" ஆரம்பிக்கும் முதற்கட்ட செயற்திட்டம் இன்று திராய்மடு பிரதேசத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மட்டக...>
மழைகாலங்களில் ஏற்படுகின்ற வெள்ள நீர் வடிந்தோடுவதற்கு எதுவாகவுள்ள இயற்கை நீரோட்ட வடிகான்களை துப்பரவு செய்து அவற்றை சீரமைக்கும் பணிகளை மட்டக்களப்பு மாநகர சபையானது இராணுவத்தின் உதவியுடன் முன்னெடுக்கவுள்ளது.
மட்டக்களப்பு நகர எல்லைக்குட்பட்ட பல கிராமங்களில் இயற்கை நீரோட்டப்பாதைகள் சில பொ...>
இலங்கை அரசாங்கமானது மக்களின் நாளாந்த இயல்பு வாழ்க்கையையும், நிறுவனங்களின் செயற்பாடுகளையும் கடந்த மே 11ஆம் திகதி (திங்கள்) முதல் வழமை நிலைக்கு கொண்டு வந்துள்ளது. இதனை அடுத்து மட்டக்களப்பு மாநகர சபையினால் பொதுமக்களினதும், அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் பணியாளர்களினதும் சுகாதார நலன் கருதி ப...>
மட்டக்களப்பில் அரச சேவைகள் அனைத்தும் வழமைக்குத் திரும்பியதையடுத்து கொரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த அரச அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று கூடும் இடங்களில் தொற்று நீக்கி விசிறும் பணிகளை மட்டக்களப்பு மாநகர சபையானது மேற்கொண்டு வருகின்றது.
கொரொனா தொற்றிலிருந்து பொது மக்களைப் பாத...>
Eng.N.SivalingamMunicipal CommissionerMunicipal Council,BatticaloaTel: 065 2222 666