தெற்காசியாவிலேயே முதல் முறையாக மட்டக்களப்பு மாநகரம் சிறுவர் சிநேக மாநகரமாக மாற்றியமைக்கப்படவுள்ளது. இதற்கான உடன்படிக்கையில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் மற்றும் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் (UNICEF) இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி டிம் சுட்டான் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
மேலும்...
மழையுடன் கூடிய காலநிலை நிலவுவதன் காரணத்தினால் மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில் காணப்படும் வடிகான்கள் மற்றும் நீர் தேங்கும் இடங்களை சுத்தப்படுத்தும் பணிகளை துரித்தப்படுத்துமாறு மட்டக்களப்பு மாநகர முதல்வர் பணிப்புரை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு மாநகர சபையின் டெங்கு நோய் த...>
மட்டக்களப்பு இருதயபுரம் பொது மயாண பயன்பாடு மற்றும் எல்லை தொடர்பாக நீண்டகாலமாக நிலவி வந்த பிணக்கானது சமூக மட்ட அமைப்புகளின் துணையுடன் தீர்த்து வைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குட்பட்ட இருதயப...>
கரையோர பிரதேசங்களில் ஏற்படும் சுற்றாடல் மாசடைதலை கட்டுப்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தலைமையில் பிரதேச கரையோர பாதுகாப்பு குழு நிறுவப்பட்டுள்ளது.
சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையினால் தேசிய ரீதியாக முன்னெடுக்கப்படும் கரையோர மற்றும் துறைமுக கழிவு முகாமைத்துவக் குழுக்க...>
மட்டக்களப்பு மாநகர சபையினால் முன்னெடுக்கப்படும் "மணல் வீதியில்லாத மாநகரம்" எனும் கருத்திட்டத்தின் ஊடாக பல மணல் வீதிகளை கிறவல் வீதியாக செப்பனிடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மாநகர சபையின் சொந்த வருமானத்தின் மூலமாகவும், பொது மக்களின் வரிப்பணத்தின் ஊடாகவும் பிரதேச மக்களின் முன...>
தம்புள்ளை மாநகர முதல்வர் உள்ளிட்ட குழுவினர் மட்டக்களப்பு மாநகர சபைக்கு சினேகபூர்வ விஜயமொன்றினை இன்று (24.08.2020) மேற்கொண்டார்.
இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் ஆட்சி அதிகாரத்தின் கீழ் உள்ள தம்புள்ளை மாநகர சபையின் முதல்வர் ஜலிய ஒபெத மற்றும் தம்புள்ளை மாநகர சபையின் பிரதி முதல்வர் உள்ளி...>
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட கல்லடி பொதுச் சந்தையின் நவீனமயப்படுத்தப்பட்ட இறைச்சிக் கடைத் தொகுதியானது மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
கிழக்கு மாகாண சபையின் குறுங்கால வேலைத்திட்டத்தின் ஊடாக குறித்தொதுக்கப்பட்ட 1.1 மில்லியன் ரூபாய் நிதியில் விஸ்தரிக்கப்பட்ட இறைச்சிக் கடைத் தொக...>
மட்டக்களப்பு மாநகர வீதிகளின் போக்குவரத்தை இலகுபடுத்தும் நோக்கோடு மாநகரசபைக்குட்பட்ட 5 வீதிகளை வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் புனரமைப்பதற்கான செயற்திட்டங்களை மட்டக்களப்பு மாநகர சபை முன்னெடுத்து வருகின்றது.
வீதி புனரமைப்பு தொடர்பான கலந்துரையாடல் கடந்த புதன்கிழமை (22) மாநகர சபை முதல...>
மட்டக்களப்பு-மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் மட்டக்களப்பு மாநகர சபையினரால் சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மாநகர முதல்வர் தி.சரவணபவன் அவர்களின் தலைமையில் காலை ஆரம்பமான இச் சிரமதானப் பணி மாமாங்கேஸ்வரர் ஆலய வளாகம் பூராக நடைபெற்றது.
மாநகர சுகாதாரப் பிரிவுத் தலைவர் சிவம் பாக...>
Eng.N.SivalingamMunicipal CommissionerMunicipal Council,BatticaloaTel: 065 2222 666