நத்தார் பண்டிகை, ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு, மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் இயங்கும் வர்த்தக நிலையங்கள் அனைத்துக்கும் தை பொங்கல் வரை சாய்ப்புச் சட்டம் தளர்த்தப்படுவதாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்தார்.
அதனட...>
மேலும்...
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ள நீரானது வடிந்தோட முடியாத வகையில் அடைத்து வைத்துள்ள நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மட்டக்களப்பு மாநகர முதல்வர் அறிவித்துள்ளார்.
தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகர சபையானது பல நிகழ்ச்சித்திட்டங்களை ஒழுங்கமைத்து செய்து வருகின்றது. அந்த வகையில் இன்று (05) சஞ்சிகை வெளியீடு, நூலகங்களுக்கு புத்தகங்களை பகிர்ந்தளிப்பு, பரிசு வழங்கலும் கௌரவிப்பு நிகழ்வானது மட்டக்களப்பு மாநகர மண்டபத்தில் நடைபெற்றது.
...>
மக்களின் வரிப்பணத்தினை மக்களுக்கே கொண்டு செல்வோம் எனும் கருத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலய வீதி மற்றும் அப்துர் றஃமான் வீதிகளைப் புனரமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
மக்களினால் செலுத்தப்பட்ட வரிப்பணத்தினை முழுமையாக மக்களுக்கே ...>
பெண்களுக்கான சுயதொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கோடு மட்டக்களப்பில் கைத்தறி தொழிற்பயிற்சி நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு மாநகரசபையும் கைத்தொழில் திணைக்களமும், நியு ஏரோ தொண்டு நிறுவனமும் இணைந்து தொழில் வாய்ப்புகளற்றிருக்கும் பெண்களுக்கு சுயதொழில் வாய்ப்புகளை ஏ...>
நவராத்திரி விழாக்காலம் என்பதால் நாடெங்கும் வாணி விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. மட்டக்களப்பு மாநகர சபையின் வாணி விழா நிகழ்வு இன்று (07) மாநகர சபை ஆணையாளர் .க.சித்திரவேல் தலைமையில் அனுட்டிக்கப்பட்டது.
பஜனை நிகழ்வுகள், தேவார பாராயணம், சொற்பொழிவு, தீபாராதனை போன்ற நிகழ்வுகள் இடம்பெற...>
மட்டக்களப்பு மாநகர சபையின் 24 ஆவது அமர்வானது நேற்றைய தினம் (03.10.2019) மாநகர பதில் முதல்வரும், பிரதி முதல்வருமான க.சத்தியசீலன் தலைமையில் இடம்பெற்றது. இவ்வமர்வில் மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் மாநகர ஆணையாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த அமர்வில் நிதிக்...>
வெபர் விளையாட்டரங்கில் இரவு நேரப் பயிற்சிகளில் ஈடுபட்டுவரும் விளையாட்டு வீரரர்களினதும், நடை பயிற்சிகளில் ஈடுபடும் பொதுமக்களினதும் நன்மைகருதி மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் விடுத்த வேண்டுகோளிற்கிணங்க பிறண்டிக்ஸ் நிறுவனம் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபையின் பங்களிப்புடன் மின் ஒளி...>
Eng.N.SivalingamMunicipal CommissionerMunicipal Council,BatticaloaTel: 065 2222 666