உலகளாவிய ரீதியில் அக்டோபர் 1ம் திகதி சர்வதேச சிறுவர்கள் தினத்தோடு முதியோர் தினமும் அனுஷ்டிக்கப்படுகிறது. சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாத்து அவர்களின் உரிமைகள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கென ஐக்கிய நாடுகள் சபை 1989ம் ஆண்டு அக்டோபர் 1ம் திகதி சிறுவர் தினம் என பிரகடனப்படுத்தி அன்றிலிரு...>
மேலும்...
மட்டக்களப்பு மாநகர சபையினால் ஒழுங்கு செய்யப்பட்ட சிறுவர் தின நிகழ்வுகள் மாநகர ஆணையாளர் க.சித்திரவேல் தலைமையில் மாநகர சபையின் பரிபாலனத்தின் கீழ் இயங்கும் பாலர் பாடசாலைகளில் இடம்பெற்றன.
சிறுவர்களின் உரிமைகளையும், அவர்களின் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்தும் விதத்தில் சர்வதேச சிறுவர் த...>
சிறுவர்நேய மாநகரக் கட்டமைப்பு வேலைகளின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடலானது மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் மாநகர சபையின் குழு மண்டபத்தில் இடம்பெற்றது.
சிறுவர்களின் பாதுகாப்பு அவர்களின் சுதந்திரமான வாழ்வியல் முறைகள் என்பவற்றினைக் கருத்தில் கொண்டு மட்டக்களப்பு மாநகரமானத...>
மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி ஆணையாளராக திரு. உதயகுமார் சிவராசா அவர்கள் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
மட்டக்களப்பு மாநகர சபையில் கடமையாற்றி வந்த இலங்கை நிர்வாக தரத்தை சேர்ந்த திரு.நாகராஜா தனஞ்ஜெயன் அவர்கள் கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளராக பதவி...>
பொது மக்களுக்கான துரிதமானதும், வினைத்திறனானதுமான சேவைகளை நவீன தொழிநுட்பங்களின் உதவியுடன் வழங்கும் நோக்கில் மட்டக்களப்பு மாநகர சபையின் பிரஜைகள் சேவை மையம் திறந்து வைக்கப்பட்டு மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த சேவை மையமானது அவுஸ்திரேலிய வெளிவிவகார வர்த்தக திணைக்களத்தின் ...>
இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான அவுஸ்ரேலியா உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி உள்ளிட்ட குழுவினர் இன்று (20) மட்டக்களப்பு மாநகர சபைக்கு உத்தியோகபூர்வ விஜயம் கொண்டிருந்தனர்.
மட்டக்களப்பு மாநகர முதல்வரின் அலுவலகத்தில் இடம்பெற்ற மேற்படி கலந்துரையாடலில் அவுஸ்ரேலியாவின் தெற்கு மற்றும் மேற்கு ஆச...>
யுனிசெப் நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதி எம்மி ப்றஃகம் இன்று (20.09.2019) மட்டக்களப்பு மாநகர சபைக்கான உத்தியோக பூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.
சிறுவர்களின் பாதுகாப்பு அவர்களின் சுதந்திரமான வாழ்வியல் முறைகள் என்பவற்றினைக் கருத்தில் கொண்டு மட்டக்களப்பு மாநகர ச...>
மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குட்பட்ட புன்னைச்சோலை 2ஆம் குறுக்கு வீதியானது மாநகர சபையின் துரித வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றது.
கிழக்கு மாகாண சபையின், விஷேட அபிவிருத்தி நண்கொடை நிதியின் ஊடாக குறித்தொதுக்கப்பட்ட இரண்டு மில்லியன் ரூ...>
மட்டக்களப்பு மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் புறநகர் பகுதிகளை அபிவிருத்தி செய்தல் எனும் கருத்திட்டத்தின் கீழ் புதுநகர் பாலர் பாடசாலைக் கட்டிடத் தொகுதிக்கான முதற்கட்ட பணிகள் இன்று (11.09.2019) மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
அதனடிப்படையில...>
Eng.N.SivalingamMunicipal CommissionerMunicipal Council,BatticaloaTel: 065 2222 666