மட்டு மாநகர முதல்வர் கிழக்கு ஆளுனருடன் சந்திப்பு-அபிவிருத்தி தொடர்பான பல வி...

மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் இன்று(17) கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அனுராதா யஹம்பத் அவர்களுடன் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இச் சந்திப்பின் போது மட்டக்களப்பு மாவட்டத்தின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பாக பேசப்பட்டதுடன், முக்கியமாக மட்டு நகரில் வெள்ள காலங்களில் பூரணத்த...

மேலும்...

மட்டு மாநகர சபையினால் மூன்றாவது பிள்ளைக்கான சத்துணவுக் கூப்பன்களை வழங்கும் ...

மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் வதிகின்ற மக்களின் சனத்தொகை வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் வகையிலும், ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்கும் நோக்கிலும் மட்டக்களப்பு மாநகர சபையினால் மூன்றாவது பிள்ளைக்கான சத்துணவுக் கூப்பன்களை வழங்கும் நிகழ்வானது இன்று (13.01.2019) நகர மண்டபத்தில் இடம்பெற...

மேலும்...

கழிவு மேலான்மை முகாமைத்துவத்தும் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடல்...

கழிவு மேலான்மை முகாமைத்துவத்தின் ஊடாக முதலீடுகளை மேற்கொள்ளுதல் மற்றும் தொழில் வாய்ப்புகளை உருவாக்குதல் தொடர்பிலான கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இன்று (12.01.2020) இடம்பெற்றது.

மேற்படிக் கலந்துரையாடலில் தற்கால நகர மயமாக்கலின் காரணமாக சுற்ற...

மேலும்...

எம்மை நாமே ஆழக்கூடிய வல்லமையைத் தரும் ஆண்டாக புத்தாண்டு அமைய வேண்டும் : முத...

எம்மை நாமே ஆழக்கூடிய ஓர் வல்லமையைத் தரும் ஆண்டாக பிறந்திருக்கும் 2020 ஆம் ஆண்டு அமைய வேண்டும் என மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

எமது தமிழ் சமுகமானது போருக்கு பின் பத்தாண்டுகளைக் கடந்து பதினோராவது ஆண்டிற்குள் ...

மேலும்...

மாநகர சபையின் புது வருடத்துக்கான அலுவலக பணிகளின் ஆரம்ப நிகழ்வு...

பிறந்துள்ள புதுவருடத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் இன்று (01.01.2020) காலை பொது நிர்வாக மற்றும் உள்நாட்டு அமைச்சின் சுற்று நிருபத்திற்கமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல அரச அலுவலுகங்களிலும் வருடத்தின் முதல் நாளுக்கான அலுவலுகப் பணிகள் 9.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டன. இதேவேளை மட்டக்களப்பு மாந...

மேலும்...

விளையாட்டுத் துறையில் சாதனைகளை நிலைநாட்டிய விளையாட்டு வீரர்களைக் கௌரவிக்கும...

மட்டக்களப்பு மாவட்டத்தில் விளையாட்டுத் துறையில் சாதனைகளை நிலைநாட்டிய விளையாட்டு வீரர்களைக் கௌரவிக்கும் வர்ண கௌரவிப்பு விழாவானது நேற்று (30.12.2019) மாலை பாடுமீன் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாநகர சபையின் விளையாட்டு நிலையியற் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ் வ...

மேலும்...

போக்குவரத்து இலக்கினைக் கருத்தி கொண்டு கூழாவடி குறுக்கு வீதி புனரமைக்கப்படு...

பொதுமக்களின் போக்குவரத்து நடவடிக்கைகளை இலகுபடுத்தும் நோக்கில் கூழாவடி பார் வீதி இணைப்பு வீதியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மக்களினால் செலுத்தப்பட்ட வரிப்பணத்தினை முழுமையாக மக்களுக்கே கொண்டு செல்ல வேண்டும் எனும் நோக்கில் மட்டக்களப்பு மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரு...

மேலும்...

விஜயபுரம் குறுக்கு வீதிகளைப் புனரமைக்கும் பணிகள் ஆரம்பம்...

மக்களின் வரிப்பணத்தினை மக்களுக்கே கொண்டு செல்வோம் எனும் கருத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட விஜயபுரம் குறுக்கு வீதிகளைப் புனரமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

மக்களினால் செலுத்தப்பட்ட வரிப்பணத்தினை முழுமையாக மக்களுக்கே கொண்டு செல்ல வேண்டும் எனும் நோக்கில் மட...

மேலும்...

பிளாஸ்டிக் போத்தல்களை சேகரித்து தருபவர்களுக்கு பரிசுகள் : மட்டு முதல்வர் அற...

நெகிழியின் (பிளாஸ்டிக்) பாவனையால் சுழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கில் உருவாக்கப்ட்ட பிளாஸ்டிக் மீழ் சுழற்சிக்கான சேகரிப்பு நிலையங்களை இன்று (18.12.2019) மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் திறந்து வைத்தார்.

மட்டக்களப்பு மாநகர சபையுடன் ஆசிய மன்றம், கொக்ககோலா மற்றும் எக்கோ ஸ்பாக்லஸ் நி...

மேலும்...

Eng.N.Sivalingam
Municipal Commissioner
Municipal Council,
Batticaloa
Tel: 065 2222 666

Terms & Conditions
Batticaloa Municipal Council © All rights reserved
Developed by NSystemNetworks