சிறுவர் சினேகபூர்வ மாநகரமாக மட்டக்களப்பு மாநகர சபை...

மட்டக்களப்பு மாநகர சபையானது, யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து மட்டக்களப்பு மாநகரினை சிறுவர் சினேகபூர்வ மாநகரமாக மாற்றியமைக்கும் செயற்றிட்டத்தினை ஆரம்பித்துள்ளது. இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துதல் தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று (08.02.2019) மாலை மாநகர குழு மண்டபத்தில் இடம்பெற்றது.

...

மேலும்...

நாவற்குடா கலைமகள் வீதியினை கொங்றிட் வீதியாக அபிவிருத்தி செய்யும் பணிகள்...

நாவற்குடா கலைமகள் வீதியினை கொங்றிட் வீதியாக அபிவிருத்தி செய்யும் பணிகளை மாநகர முதல்வர் ஆரம்பித்து வைத்தார்.

பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில், மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குட்பட்ட பல வீதிகள் துரித அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் ஊடாக மே...

மேலும்...

பொலனறுவை மாநகர முதல்வர் மட்டக்களப்பு மாநரக சபைக்கு விஜயம்...

பொலனறுவை மாநகர முதல்வர் மட்டக்களப்பு மாநரக சபைக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டார்.

பொலன்னறுவை உள்ளுராட்சி சபையானது பிரதேச சபையாக இருந்து ஜனாதிபதியினால் மாநகர சபையாக தரமுயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து அம் மாநரக சபையின் முதலாவது மாநரக முதல்வாராக தெரிவு செய்யப்பட்ட சானக ரணசிங்க அ...

மேலும்...

கருவேப்பங்கேணி, செழியன் சதுக்கத்தினை கொங்றிட் வீதியாக அபிவிருத்தி செய்யும் ...

கருவேப்பங்கேணி செழியன் சதுக்கத்தினை கொங்றிட் வீதியாக அபிவிருத்தி செய்யும் பணிகளை மாநகர ஆரம்பித்தது

பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில், மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குட்பட்ட பல வீதிகள் துரித வீதி அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக செப்பனிடப்ப...

மேலும்...

சத்துருகொண்டான் லங்காமாதா வீதியானது கொங்றிட் வீதியாக அபிவிருத்தி செய்யப்படு...

மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் அவர்களினால் முன்னெடுக்கப்படும் துரித வீதி அபிவிருத்திப் பணிகளின் கீழ் சத்துருகொண்டான் லங்காமாதா வீதியானது கொங்றிட் வீதியாக அபிவிருத்தி செய்யப்படுகின்றது.

இதற்கான பணிகளை மாநகர முதல்வருடன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகர ஆணையாளர் கா....

மேலும்...

வாவிக் கரைப்பகுதிகளை தூய்மைப்படுத்தும் செயற்றிட்டம் ...

இலங்கையின் இரண்டாவது நீண்ட வாவியான மட்டக்களப்பு வாவியினை தூய்மையாக வைத்திருக்க மக்கள் முன்வரவேண்டும் என ஜப்பானை சேர்ந்த சுற்றுசூழல் ஆர்வலரும் ஜெய்க்கா திட்டத்தின் சுற்றுச்சூழல் கல்விக்கான இணைப்பாளருமான சட்டோமி வாடா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு மாநகரசபையில் ஜெய்க்கா திட்டத...

மேலும்...

சுத்தானந்தா பாலர் பாடசாலையின் கால்கோள் நிகழ்வு...

மட்டக்களப்பு மாநகர சபையினால் நிர்வகிக்கப்படும் நாவற்குடா சுத்தானந்தா பாலர் பாடசாலையின் கால்கோள் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் திருமதி சுந்தரமதி வேதநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் பிரதம அதிதியாக கலந்து கொண்ட...

மேலும்...

நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஓர் மாநகரை கட்டியெழுப்பும் நோக்கோடு இடம்பெற்ற...

நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஓர் மாநகரை கட்டியெழுப்பும் நோக்கோடு மட்டக்களப்பு மாநகர சபையும், I Community தொழிநுட்ப நிறுவனத்தினரும் இணைந்து நடாத்திய விஷேட செயல் விளக்க அமர்வானது மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் நேற்று மாலை (15.01.2019) காந்தி பூங்கா முன்றலில் இடம்பெற்றது.

...

மேலும்...

“முதல்வரிடம் சொல்லுங்கள்” (Tell to Mayor) எனும் வலைத்தளமும் அங்குரார்ப்பனம்...

மட்டக்களப்பு மாநகர சபையின் அதிகார எல்லைக்குள் காணப்படும் பிரச்சனைகளை மாநகர முதல்வரிடம் தெரியப்படுத்தி அவற்றுக்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் பொதுமக்களுக்கான “முதல்வரிடம் சொல்லுங்கள்” (Tell to Mayor) எனும் வலைத்தளமும் அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது...

மேலும்...

Eng.N.Sivalingam
Municipal Commissioner
Municipal Council,
Batticaloa
Tel: 065 2222 666

Terms & Conditions
Batticaloa Municipal Council © All rights reserved
Developed by NSystemNetworks