மாற்றுத்திறனாளிகளுக்கு உலர் உணவுப் பொதிகள்...

மட்டக்களப்பு மாநகர சபையின் மனிதநேயச் செயற்பாடுகளில் ஒன்றாக மாநகர நிர்வாக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாற்றுத்திறனாளிகளுக்கான உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது.

தைத்திருநாளை முன்னிட்டு மாவட...

மேலும்...

துரித வீதி அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக சோதி ஒழுங்கையானது அபிவிருத்தி செய்ய...

மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் துரித வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நொச்சிமுனை சோதி ஒழுங்கையானது அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது.

இப்பாதையானது குன்றும் குழியுமாக காணப்படுவதால் மழை காலங்களில் நீர் தேங்கி பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் போக்குவரத்துக்கு செய்ய முடியாமல் ப...

மேலும்...

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்க...

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ள அனர்த்தத்தால் தமது உணவு, உடை, உறையுள் என்பவற்றை இழந்து நிர்க்கதியான நிலையில் அகதி முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ள தமிழ் உறவுகளுக்கு மனிதாபிமான உதவிகளை மேற்கோள்ளும் முகமாக மட்டக்களப்பு மாநகர சபையுடன், மாவட்ட செயலகமும், மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக சங்...

மேலும்...

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண சேகரிப்பு பணிகள் நிறைவடைந்த...

வட மாகாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்டு வந்த நிவாரண சேகரிப்பு பணிகள் இன்றோடு நிறைவடைந்துள்ளன.

இதன்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்படும் பிரதேச செயலகங்கள், பிரதேச சபைகள். வர்த்தக சங்கத்...

மேலும்...

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரண சேகரிப்பு பணிகளி...

அன்மையில் ஏற்பட்ட அசாதாரண காலநிலையை அடுத்து வட மாகாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணப் பொருட்களை சேகரிக்கும் நடவடிக்கைகளில் மட்டக்களப்பு மாநகர சபையானது ஈடுபட்டு வருகின்றது.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக தமது உணவு,...

மேலும்...

பிளாஸ்டிக் போத்தல்கள் மீள்சுழற்சிக்கு உட்படுத்துவதற்கான கலந்துரையாடல் ...

மட்டக்களப்பு மாநகரசபையினால் பிளாஸ்டிக் போத்தல்கள் மீள்சுழற்சிக்கு உட்படுத்துவதற்கான கலந்துரையாடல் கௌரவ மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் அவர்களின் தலைமையில் ஆசிய மன்றம் மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது.

அதிகரித்துவரும் பிளாஸ்ரிக் கழிவுகளை கட்டுப்படுத்தவும் பொத...

மேலும்...

மாநகரசபைக்கு அவுஸ்ரேலியாவில் உள்ள நலன்விரும்பிகளினால் புத்தகங்கள் அன்பளிப்ப...

மட்டக்களப்பு மாநகரசபைக்கு அவுஸ்ரேலியாவில் உள்ள நலன்விரும்பிகளினால் சிறுவர்களுக்கான புத்தகங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

மேற்படி புத்தகங்கள் மட்டக்களப்பு சேவா லங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் திரு.ஜெ.சாய்ராஜன் அவர்களினால் கௌரவ மாநகர முதல்வர் தி.சரவணபவன் அவர்களிடம் கையளிக்கப்பட்டன.

...

மேலும்...

தனியார் கல்வி நிறுவனங்களின் கல்வி நடவடிக்கைகளை தற்காலிமாக இடை நிறுத்த தீர்...

மாணவர்களின் சுவாத்தியமானதும், பாதுகாப்பானதுமான கல்வி நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில் மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் செயற்படுகின்ற அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களின் பிரத்தியேக கல்வி நடவடிக்கைகள் யாவும் இம்மாதம் 15ஆம் திகதி முதல் எதிர்வரும் ஜனவரி மாதம் 02 ஆம் திகதி வரை இடை நிறுத்த த...

மேலும்...

Eng.N.Sivalingam
Municipal Commissioner
Municipal Council,
Batticaloa
Tel: 065 2222 666

Terms & Conditions
Batticaloa Municipal Council © All rights reserved
Developed by NSystemNetworks