.
மட்டக்களப்பு மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நகரை தூய்மைப்படுத்தி, அழகுபடுத்தும் செயற்றிட்டத்தின் கீழ் இன்று (28) காலை கல்லடி கடற்கரை பிரதேசமானது சுத்தம்செய்யப்பட்டது. .
குறிப்பாக கடற்கரையினை அண்டிய பிரதேசங்களில் வீசப்பட்ட பொலித்தீன், பிளாஸ்டிக்போத்தல்கள், வெற்று மத...>
மேலும்...
உள்ளூர் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கிலும், உள்ளூர் உற்பத்திகளையும் சந்தைப்படுத்தும் வகையிலும் மட்டக்களப்பு மாநகர சபையினால் கருவேப்பங்கேணி பிரதேசத்தில் புதிய பொதுச் சந்தையானது நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. .
மட்டக்களப்பு மாநகர சபையின் அங்கிகாரத்துடன் கருவேப்பங்கேணி புதி...>
2021 ஆம் ஆண்டின் அரச ஊழியர்களின் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் முதலாம் நாளாகிய இன்று, நாடுபூராகவும் அரச திணைக்களங்கள், மற்றும் அரச நிறுவனங்களில் அரச சேவை உறுதியுரையும், சத்தியப் பிரமாண நிகழ்வுகளும் இடம்பெற்றன..
இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு, இலங்கை வாழ் மக்களின் எதிர்பார்ப்ப...>
மட்டக்களப்பு மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்புக்கான அமர்வானது மாநகர சபை கௌரவ முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் (15.12.2020) அன்று நடைபெற்றது..
கடந்த 03 ஆம் திகதி விசேட அமர்வின் ஊடாக கௌரவ முதல்வரினால் வரவு செலவு திட்டம் முன்வைக்கப்பட்ட நிலையி...>
தூய்மையான நகரமாக மட்டக்களப்பு மாநகரினை மாற்றியமைக்கும் நோக்கில் அனைவரும் அர்ப்பணிப்போடு செயற்பட வேண்டும் என மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் மா.தயாபரன் சுகாதார பிரிவினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்..
மட்டக்களப்பு மாநகர சபையின் புதிய ஆணையாளராக கிழக்கு மாகாண ஆளுநரால் கடந்த வியாழக்கிழமை ...>
மட்டக்களப்பு மாநகர சபையின் துரித வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கருவேப்பங்கேணி விபுலானந்தா வித்தியாலய 1ஆம் குறுக்கு மற்றும் கல்லடி புது முகத்துவாரம் 8ஆம் குறுக்கு உள்ளிட்ட வீதிகளை செப்பனிடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மட்டக்களப்பு மாநகர சபையின் 2020 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு நிதி ஒ...>
மட்டக்களப்பு மாநகர சபையின் புதிய ஆணையாளராக கௌரவ கிழக்கு மாகாண ஆளுநரால் கடந்த வியாழக்கிழமை நியமிக்கப்பட்ட திரு.மா.தயாபரன் அவர்கள் இன்று (07) திகதி திங்கட்கிழமை தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.
கிராம மட்ட பொது அமைப்புக்களின் அமோக வரவேற்புடன் பட்டாசு கொழுத்தி ஆரவாரத்துடன்...>
மட்டக்களப்பு மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் துரித வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கருவேப்பங்கேணி ஜெயந்தி வீதியின் இணைப்பு வீதிகள் உள்ளிட்ட மூன்று வீதிகளை கொங்ரிற் வீதியாக அபிவிருத்தி செய்யும் பணிகள் இன்று (19) ஆரம்பித்து வைக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாநகர சபையின் 06ஆம் வட்...>
மட்டக்களப்பு மாநகர சபையின் "மணல் வீதியில்லா மாநகரம்" எனும் கருத்திட்டத்தின் ஊடாக மணல் வீதிகளை கிறவல் வீதியாக செப்பனிடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி மட்டக்களப்பு மாநகரசபையின் ஆறாம் வட்டார உறுப்பினர் வேலுப்பிள்ளை தவராஜாவின் வேண்டுகோளிற்கிணங்க கருவேப்பங்கேணி அம்புறூஸ் குறுக...>
Eng.N.SivalingamMunicipal CommissionerMunicipal Council,BatticaloaTel: 065 2222 666